ஏர் இந்தியா விமான விபத்து போல..இன்னொரு அசம்பாவிதம்! 49 பேருடன் மாயமான விமானம்..!

Russia Plane Crash 49 Dead : ரஷ்யாவின் An-24 என்கிற பயணிகள் ரக விமானம் ஒன்று, திடீரென்று மாயமானது. இந்த விமானம் ஆனது, அமுர் எனும் பகுதியில் விழுந்து நொறுங்கி, தீப்பிடித்து எரிந்ததாக சொல்லப்படுகிறது. இதில், விமானத்தில் பயணித்த 49 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர் இந்தியா விமான விபத்து போல..இன்னொரு அசம்பாவிதம்! 49  பேருடன் மாயமான விமானம்..!
Image Credit: Russia Plane Crash 49 Dead | X

About the Author