உலகில் எந்த நாட்டு நாணயத்திற்கு அதிக மதிப்பு? நிச்சயம் டாலருக்கு இல்லை

Published by: Malathi Tamilselvan | May 07, 2023

குவைத் தினார்

KWD எனப்படும் குவைத் தினார் ஒன்றின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 266.83

Published by: Malathi Tamilselvan | May 07, 2023

பஹ்ரைன் தினார்

BHD பஹ்ரைன் தினார் ஒன்றின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 216.90

Published by: Malathi Tamilselvan | May 07, 2023

ஓமானி ரியால்

OMR எனப்படும் ஓமானி ரியால் ஒன்று, 212.39 இந்திய ரூபாய்க்கு சமம்

Published by: Malathi Tamilselvan | May 07, 2023

ஜோர்டானின் தினார்

ஒரு ஜோர்டானிய தினார் (JOD) ரூபாய் 115.25க்கு சமம்

Published by: Malathi Tamilselvan | May 07, 2023

ஜிப்ரால்டர் பவுண்ட்

ஜிப்ரால்டர் பவுண்ட் ஒன்று, ரூ.102.06க்கு சமம்

Published by: Malathi Tamilselvan | May 07, 2023

அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலரின் மதிப்பு இன்றைய ரூபாய் மதிப்பில் 81.73

Published by: Malathi Tamilselvan | May 07, 2023

இந்திய ரூபாய்

ரூபாய் என்ற பெயரையே கொண்ட பாகிஸ்தான் நாணயத்தின் இந்திய மதிப்பு வெறும் 0.29 INR

Published by: Malathi Tamilselvan | May 07, 2023

VIEW ALL

Read Next Story