உலகின் பெரிய நாடுகள்

பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய நாடுகளின் பட்டியல் இது

Malathi Tamilselvan
May 17,2023
';

ரஷ்யாவின் நிலம் மற்றும் நீர் பரப்பளவு

மொத்தம் 17,098,242 சதுர கிலோமீட்டர்கள்.

';

கனடாவின் நிலம் மற்றும் நீர் பரப்பளவு

மொத்தம் 9,984,670 சதுர கிலோமீட்டர்கள்

';

சீனாவின் நிலம் மற்றும் நீர் பரப்பளவு

மொத்தம் 9,596,961 சதுர கிலோமீட்டர்கள்

';

அமெரிக்காவின் நிலம் மற்றும் நீர் பரப்பளவு

மொத்தம் 9,525,067 சதுர கிலோமீட்டர்கள்

';

பிரேசிலின் நிலம் மற்றும் நீர் பரப்பளவு

மொத்தம் 8,515,767 சதுர கிலோமீட்டர்கள்

';

ஆஸ்திரேலியாவின் நிலம் மற்றும் நீர் பரப்பளவு

மொத்தம் 7,692,024 சதுர கிலோமீட்டர்கள்.

';

இந்தியாவின் நிலம் மற்றும் நீர் பரப்பளவு

மொத்தம் 3,287,263 சதுர கிலோமீட்டர்கள்.

';

அர்ஜென்டினாவின் நிலம் மற்றும் நீர் பரப்பளவு

மொத்தம் 2,780,400 சதுர கிலோமீட்டர்கள்

';

கஜகஸ்தானின் நிலம் மற்றும் நீர் பரப்பளவு

மொத்தம் 2,724,900 சதுர கிலோமீட்டர்கள்

';

அல்ஜீரியாவின் நிலம் மற்றும் நீர் பரப்பளவு

மொத்தம் 2,381,741 சதுர கிலோமீட்டர்கள்

';

VIEW ALL

Read Next Story