2023 மெட் காலா நிகழ்ச்சியில் ஆடையால் பார்வையாளர்களை கவர முடியாமல் சொதப்பிய பிரபலங்கள்

Published by: Malathi Tamilselvan | May 03, 2023

நிக்கோல் கிட்மேன்

ஆடை அழகாக இருந்தாலும், அவருக்கு பொருத்தமாக இல்லை

Published by: Malathi Tamilselvan | May 03, 2023

பட்ரோ பாஸ்கல்

துணிச்சலான உடையில் வந்திருந்த பட்ரோ பாஸ்கல் ஆடை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தாலும், ரசிக்கும்படியாக இல்லை

Published by: Malathi Tamilselvan | May 03, 2023

துவா லிபா

ஆடைத் தேர்வு தனித்துவமானதாக இருந்தாலும் அவரது ஆடை அனைவரையும் ஈர்க்கவில்லை

Published by: Malathi Tamilselvan | May 03, 2023

காரா டெலிவிங்னே

கார்ல் லாகர்ஃபெல்டுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த காராவின் ஆடை அலங்காரம் அனைவரையும் உற்சாகப்படுத்தத் தவறிவிட்டது.

Published by: Malathi Tamilselvan | May 03, 2023

அரியானா டிபோஸ்,

ஜோசப் அல்டுசர்ராவின் ஃபர் ஹூட் அணிந்திருந்த அரியானாவின் ஆடையை ரசிக்க முடியவில்லை

Published by: Malathi Tamilselvan | May 03, 2023

மைக்கேலா கோயல்

மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்ட கவுன் அணிவதை பிரபலங்கள் நிறுத்த வேண்டிய நேரம் இது. என உணர்த்திய ஆடை

Published by: Malathi Tamilselvan | May 03, 2023

ஒலிவியா வைல்ட்

மெட் காலா போன்ற ஒரு நிகழ்விற்கு இது போன்ற ஆடைபொருத்தமானதாக இல்லை.

Published by: Malathi Tamilselvan | May 03, 2023

கார்டி பி

மெட் காலா 2023 இல்இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் வந்தாலும், இரண்டுமே யாரையும் ஈர்க்கவில்லை

Published by: Malathi Tamilselvan | May 03, 2023

VIEW ALL

Read Next Story