எப்போதும் ஜாலியாக இருக்கும் 8 விலங்குகள் !!
இது உலகின் மகிழ்ச்சியான விலங்கு என்று அழைக்கப்படும். இந்த குவாக்கள் மிகவும் புன்னகையுடனும் மற்றும் நட்பு ஆளுமைகளுக்கான விலங்கு என அறியப்படுகின்றன.
இந்த டால்பின்கள் புத்திசாலித்தனமான உயிரினங்கள். டால்பின்கள் அடிக்கடி அலைகளில் குதித்து ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும்.
இந்த பாண்டாக்கள் மரத்தில் வாழும் பாலூட்டிகள். இவை மென்மையான இயல்புத்தன்மையைப் பெற்றுள்ளன. இந்த விலங்கின் விளையாட்டுத்தன்மை மிகவும் பெயர் பெற்றவை.
இந்த விலங்குக் கூட்டங்கள் எப்போதும் குழுக்களாக வாழ்ந்து வருகின்றன. இவற்றின் விளையாட்டுத்தனங்கள் பார்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.
பென்குயின்கள் மகிழ்ச்சியாக இருக்கும் விலங்குகள் ஒன்று, ஏனென்றால் இவை அனைத்தும் நெருங்கிய குடும்பப் பிணைப்புகளைக் கொண்டுள்ளன.
இந்த விலங்குகள் அமைதியான சுபாவத்தன்மையை கொண்டுள்ளன என்று அறியப்படுகின்றன.
இந்த விலங்குகள் தூங்கும்போது கைகளைப் பிடித்துக் கொள்வது மற்றும் தண்ணீரில் மிதக்க விரும்பும் அன்பான உயிரினங்கள் என்று சொல்லப்படுகிறது.
அணிகள் எப்போதும் விளையாட்டுத்தனமானவை மற்றும் ஆற்றல் மிக்க சிறிய வகை விலங்கு.