உலகம்

நமக்குள்ள சண்டை எதுக்கு.. பேசி தீர்க்கலாம் வாங்க…….தூது விடுகிறது சீனா..!!!

நமக்குள்ள சண்டை எதுக்கு.. பேசி தீர்க்கலாம் வாங்க…….தூது விடுகிறது சீனா..!!!

இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டால் பீதி அடைந்துள்ள சீனா, இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவு வேண்டும் என தூது விடுகிறது.

Jul 10, 2020, 08:17 PM IST
உய்குர் முஸ்லிம்களை ஒடுக்கும் சீனாவிற்கு எதிராக America எடுத்துள்ள நடவடிக்கை

உய்குர் முஸ்லிம்களை ஒடுக்கும் சீனாவிற்கு எதிராக America எடுத்துள்ள நடவடிக்கை

உய்குர் முஸ்லிம்களை ஒடுக்கும் சீன நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் 4 சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது

Jul 10, 2020, 07:19 PM IST
COVID-19 சிகிச்சையில் Hydroxychloroquine சிறப்பாக செயல்படுகிறது: Donald Trump

COVID-19 சிகிச்சையில் Hydroxychloroquine சிறப்பாக செயல்படுகிறது: Donald Trump

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் COVID-19 சிகிச்சையில் சிறப்பாக செயல்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்புகிறார்.

Jul 10, 2020, 05:23 PM IST
எச்சரிக்கை!! COVID-19 ஐ விட கொடிய நோய் "Unknown Pneumonia" 600-க்கும் அதிகமானோர் இறப்பு

எச்சரிக்கை!! COVID-19 ஐ விட கொடிய நோய் "Unknown Pneumonia" 600-க்கும் அதிகமானோர் இறப்பு

கஜகஸ்தானில் "வகைமைப்படுத்தபடாத நிமோனியா" (unknown pneumonia நோயால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,772 இறப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 628 பேர் இறந்துள்ளனர் என சீன தூதரகம் கூறியுள்ளது.

Jul 10, 2020, 04:09 PM IST
சிங்கப்பூரில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடக்கும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சிங்கப்பூரில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடக்கும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சிங்கப்பூரில், சில மாதங்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு, இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது

Jul 10, 2020, 04:01 PM IST
மர்மமான முறையில் சியோல் மேயரின் மரணம்: அதிர்ச்சியில் மகளும் மக்களும்

மர்மமான முறையில் சியோல் மேயரின் மரணம்: அதிர்ச்சியில் மகளும் மக்களும்

நீண்டகாலமாக சியோல் நகர மேயராக இருந்த பார்க் வான்-சூன் மர்மமான விதத்தில் இறந்ததாக போலிசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

Jul 10, 2020, 01:38 PM IST
நேபாளத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம்… அணைக்கப்படும் இந்திய சேனல் சிக்னல்கள்…!!!

நேபாளத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம்… அணைக்கப்படும் இந்திய சேனல் சிக்னல்கள்…!!!

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அங்கு இந்திய செய்தி சேனல்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன

Jul 9, 2020, 09:44 PM IST
கொரோனா தடுப்பு பொருட்கள் என போலி பொருட்களை வியாபாரிகள் விற்பதாக தகவல்...

கொரோனா தடுப்பு பொருட்கள் என போலி பொருட்களை வியாபாரிகள் விற்பதாக தகவல்...

உலகளாவிய கொரோனா தொற்று பீதியை பயன்படுத்தி மக்களிடையே போலியான பொருட்களை வியாபாரிகள் விற்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு கூறுகிறது.

Jul 9, 2020, 07:17 PM IST
"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..." தாத்தா நினைவேந்தலில் தலை காட்டினார் Kim Jong un

"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..." தாத்தா நினைவேந்தலில் தலை காட்டினார் Kim Jong un

Kim Il Sung-ன் 26 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரை  நினைவுகூரும் வகையில்,  அவரது கல்லறை இருக்கும் அரண்மணைக்கு கிம் ஜாங் உன் சென்றார்

Jul 9, 2020, 06:09 PM IST
தீப்பிடித்து எரிந்த டிரம்பின் மனைவி மெலனியாவின் சிலை

தீப்பிடித்து எரிந்த டிரம்பின் மனைவி மெலனியாவின் சிலை

ஸ்லோவேனியாவில் மெலானியாவின் சொந்த ஊருக்கு அருகில் வைக்கப்படிருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவின் மரச்சிலை எரிந்து போனது

Jul 9, 2020, 12:51 PM IST
செவ்வாய் கிரக ஏலியன்கள் நம்மைவிட அறிவாளிகள்: அடித்துக் கூறும் UFO ஆர்வலர்

செவ்வாய் கிரக ஏலியன்கள் நம்மைவிட அறிவாளிகள்: அடித்துக் கூறும் UFO ஆர்வலர்

நாசாவின் கியூரியாசிடி ரோவரில் பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் படத்தை பகுப்பாய்வு செய்யும் போது இந்த எஞ்சினை தான் கண்டுபிடித்ததாக வேரிங் கூறினார்.

Jul 9, 2020, 12:43 PM IST
இந்தியாவில் 2021-ல் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா பரவும்: MIT தகவல்!

இந்தியாவில் 2021-ல் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா பரவும்: MIT தகவல்!

இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது...!

Jul 9, 2020, 11:39 AM IST
Trump: நவம்பருக்கு முன் பள்ளிகளை திறக்காவிட்டால் நிதியுதவியை குறைப்பதாக எச்சரிக்கை

Trump: நவம்பருக்கு முன் பள்ளிகளை திறக்காவிட்டால் நிதியுதவியை குறைப்பதாக எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என விரும்புகிறார்

Jul 9, 2020, 09:39 AM IST
2020 JULY 09: உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு

2020 JULY 09: உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு

2020 JULY 09:  சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியல் 

Jul 9, 2020, 06:24 AM IST
கொரோனா வைரஸ் குறித்து கண்டறிய WHO நிபுணர் குழுவை அனுப்ப சீனா ஒப்புக்கொண்டது

கொரோனா வைரஸ் குறித்து கண்டறிய WHO நிபுணர் குழுவை அனுப்ப சீனா ஒப்புக்கொண்டது

கொரோனா வைரஸ் (COVID-19) இன் தோற்றத்தை அறிய உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர்களின் குழுவை பெய்ஜிங்கிற்கு அனுப்ப சீனா ஒப்புக்கொண்டது.

Jul 8, 2020, 07:52 PM IST
Facebook உள்நுழைவு சான்றுகளை திருடும் 25 செயலிகளை நீக்கும் Googleன் அதிரடி நடவடிக்கை

Facebook உள்நுழைவு சான்றுகளை திருடும் 25 செயலிகளை நீக்கும் Googleன் அதிரடி நடவடிக்கை

பயனர்களின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாழ்க்கையை சேதப்படுத்தும் என்ற அச்சத்தால் 25 செயலிகளை நீக்கியது கூகுள்  

Jul 8, 2020, 12:44 PM IST
COVID-19 காற்றின் மூலம் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் பெருகி வருகிறது: WHO

COVID-19 காற்றின் மூலம் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் பெருகி வருகிறது: WHO

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் பெருகி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது...!

Jul 8, 2020, 12:18 PM IST
உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு

உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியல் 

Jul 8, 2020, 06:40 AM IST
கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பந்தயத்தில் சீனா முன்னிலை!!

கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பந்தயத்தில் சீனா முன்னிலை!!

கொரோனாவுக்கு எதிரான 'போர் நேர வேகத்தில்', சீனா கோவிட் -19 தடுப்பூசி பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறது...!

Jul 7, 2020, 06:40 PM IST
Corona Virus: வெளிநாட்டு  மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா ரத்து செய்கிறது

Corona Virus: வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா ரத்து செய்கிறது

Corona Virus நெருக்கடிக்கு மத்தியில், மாணவர்களுக்கு America கொடுக்கும் கெட்ட செய்தி  

Jul 7, 2020, 02:09 PM IST