சிக்கலான அறுவை சிகிச்சை செய்து, உடலில் இருந்து தனியாய் கழன்ற தலையை உடற்பகுதியில் வெற்றிகரமாக இணைத்த இஸ்ரேலில் உள்ள மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது
Poisonous Snake Video: இவ்வளவு ஆபத்தான விஷயத்தை ஏன் செய்ய வேண்டும்? பல கேள்விகளை எழுப்பும் சாகசச் செயல்! என்ன இருந்தாலும் பாம்பு கொஞ்சம் ஒல்லியா இருந்திருக்கலாம்!
Hollywood Strike: ஹாலிவுட்டில் எழுத்தாளர்கள் பணி நிறுத்தத்தில் இருந்த நிலையில், தற்போது நடிகர்கள் தரப்பும் அதில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளன. இதனால், பட தயாரிப்புகள் கடுமையாக பாதிக்கப்படும்.
விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அந்த விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது.
காதலுக்காக பாகிஸ்தானை விட்டு ஓடி இந்தியா வந்தார் சீமா ஹைதர். இங்கு இந்து மதத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தற்போது இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
விவசாயி ஒருவர் தனது வாடிக்கையாளர் ஒருவடனான உரையாடலில் பயன்படுத்திய தம்ஸ்-அப் எமோஜியால், சுமார் ரூ. 60 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Van Houten Released from Prison: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1969ஆம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையை சைக்கோ கொலைகாரி கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Panda Twins Video: தென் கொரியாவில் ஒரு பாண்டா கரடி அங்கு முதல்முறையாக இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. தற்போது, தாயும், குட்டிகளும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM Modi In France: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், ஜூலை 14-ம் தேதி பிரான்சில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
நாய் மனிதனை கடிப்பது சகஜம். ஆனால் ஒரு மனிதனால் எப்போதாவது நாயைக் கடித்த சம்பவத்தைகேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது நம்ப முடியாத விஷயமாக தோன்றலாம், ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் தான்.
சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகம் குறித்த விசாரணை ஆவணப்படத்தை பிபிசி அரபு வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு அதன் அங்கீகாரம் ரத்து குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
Viral Video: பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது தந்தையை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ குறித்த உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது.
Solar Strom: சூரியப் புயலால் ஏற்படும் சூரியக் காற்று வளிமண்டலத்தைத் தாக்கும் போது வானில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் பார்க்க முடியும். நியூ இங்கிலாந்தில் உள்ள மூன்று இடங்கள் உட்பட 17 அமெரிக்க மாகாணங்களில் இந்த நிகழ்வு நிகழ வாய்ப்புள்ளது
ஸ்காலாந்து அரசாங்கம் போதை பொருள் சட்டத்தை மாற்ற விரும்புகிறது. அதனால் அது மேற்பார்வையிடப்பட்ட போதைப் பொருள் நுகர்வு அறைகளை உருவாக்கி, போதை பொருள் எடுத்துக் கொள்பவரை கண்காணிக்க முடியும் என அரசு நினைக்கிறது.
World Temperature: கடந்த ஜூன் மாதம் தான் இதுவரை வரலாற்றில் இல்லாத வெப்பமான மாதமாக அமைந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு நிறுவனம் தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து நாட்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்காத காரணத்தால் பிரதமர் பதவியையே ராஜினாமா செய்து இருக்கிறார் மார்க் ருடே.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.