Richard Mille Luxury Watch: இந்தியா மற்றும் உலகின் நாட்டின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக முகேஷ் அம்பானியின் குடும்பம் உள்ளது. அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை பலரையும் பிரமிக்க வைக்கும்.
காலை, மாலை, இரவு என எந்த நேரத்திலும் டீயை விரும்பி குடிப்பவர்கள் பலர் உள்ளனர். வெறும் டீ மட்டும் குடிக்காமல் அதனுடன் பிஸ்கட், பக்கோடா, சமோசா, வடை என பலவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இன்றைய சூழலில் ஒருவருடைய வாழும் வயது குறைந்து கொண்டே போகிறது. 35 வயதை தாண்டிவிட்டாலே ஏகப்பட்ட பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. சில நோய்கள் ஏற்பட்டால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா வாழ்த்தினார்.
Narendra Modi Cabinet: மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் பாஜக பெரும்பான்மையை இழந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
Best Time To Brush: உடலை எவ்வளவு சுத்தமாக வைத்து கொள்கிறோமோ அதே அளவு வாய் சுத்தமும் இருக்க வேண்டும். பேசும் போது வாயில் இருந்து துர்நாற்றம் வந்தால் நமக்கே நம் மீதுள்ள தன்னம்பிக்கை போய்விடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.