உங்கள் ஏரியாவில் எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை என்ன? அறிந்துக்கொள்ளுங்கள்

LPG Gas விலை அதிகரிப்பு: சமையலுக்கு உபயோகிக்கப்படும் எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .25 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 735 ஆக உயர்ந்தது. 

சாமானியர்களின் கவலையை அதிகரித்துள்ள வீட்டு சமையல் எரிவாயு விலை பற்றிய அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. முக்கிய நகரங்களில் விலை என்ன? பார்ப்போம்

1 /5

வீட்டு உபயோக எரிவாயு LPG சிலிண்டர்களின் விலை ரூ .25 அதிகரித்த பின்னர், பல இந்தியா நகரங்களில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளது. பிப்ரவரி 4 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

2 /5

சென்னையில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ. 735 ஆக உயர்ந்துள்ளது. 

3 /5

கொல்கத்தாவில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ .745.50 ஆக உயர்ந்துள்ளது. 

4 /5

மும்பையில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ .719 ஆக உயர்ந்துள்ளது. 

5 /5

டெல்லியில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ .719 ஆக உயர்ந்துள்ளது.