இணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்!

நித்தியானந்தாவின் திருப்பதி ஏழுமலையானை போல் காஸ்டியூம் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 சிவனாக, கால பைரவராக காட்சி அளித்த நித்தியானந்தா தற்போது திருப்பதி ஏழுமலையானாகவே மாறி பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் அவரை கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு நித்யானந்தா பாவ சமாதி தரிசனம் என்று பெயரிட்டுள்ளார்.

1 /7

2 /7

3 /7

4 /7

5 /7

தன்னை திருப்பதி ஏழுமலையானை போல் வேடமிட்டு அந்த புகைப்படத்தை தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

6 /7

பலரும் இந்த புகைப்படத்திற்கு இணையத்தில் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

7 /7

இணையத்தில் வைரலாகும் நித்யானந்தாவின் லேட்டஸ்ட் படங்கள்