OOTY Flower Show 2023: உதகையில் மலர்கண்காட்சி! மனம் மயக்க மணக்கும் தாவரவியல் பூங்கா

125th Flower Show In OOTY: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 125 வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார் நீலகிரி நாடாளுமன்ற  உறுப்பினர் ஆ.இராசா 

நீலகிரி மாவட்டத்திற்கு மணிமகுடமாக திகழும் மலர் கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கியது. 

1 /11

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் 

2 /11

இந்தாண்டு 125 வது மலர் கண்காட்சியின் சிறப்பாக, 80,000 கார்னேசன் மலர்களை கொண்டு பிரம்மாண்ட மயில் வடிவமைக்கப்பட்டிருந்தது

3 /11

ஊட்டி 200, அரசு தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்ட 175 வது ஆண்டை குறிக்கும் வகையில் "175 YEARS OF GARDEN " என்ற வாசகம் மலர் காட்சி திடலில் வைக்கப்பட்டுள்ளன 

4 /11

ம்லர்களால் வடிவமைக்கப்பட்ட உயிரினங்கள்

5 /11

 கண்ணாடி மாளிகை முன்பு வைக்கப்பட்டுள்ள வரையாடு

6 /11

125 நாடுகளின் தேசிய மலர்கள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது

7 /11

மலர் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்கா

8 /11

80,000 கார்னேசன் மலர்கள்

9 /11

ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

10 /11

11 /11