செவ்வாயின் ராசியில் குரு உதயம், 5 ராசிக்காரர்களுக்கு பம்பர் ஜாக்பாட்

Guru Uday 2023 in Mesh: பொதுவாக குரு ஒரு வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சி அடைவார். தற்போது, ​​குரு மீனத்தில் அஸ்தமன நிலையில் உள்ளது, கூடிய விரைவில் குரு உதயமாக உள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு செல்வம்., செழிப்பு, பண பலம் அனைத்து கிடைக்கும். 

வருகிற ஏப்ரல் 22ம் தேதி குரு தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்குள் நுழைகிறார். இதைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் கழித்து ஏப்ரல் 27 ஆம் தேதி குரு உதயமாகுவார். செவ்வாயின் ராசியான மேஷத்தில் குரு உதிப்பது 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். இந்த 5 ராசிக்காரர்கள் தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள், பணப் பலன்கள் கிடைக்கும். எனவே அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

1 /5

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். இந்த மக்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானமும் கூடும்.

2 /5

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் நன்மைகளைத் தரும். பண வரவு சாதகமாக இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். நிறுத்தப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும்.  

3 /5

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீங்கள் வலுவான பண பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் உண்டாகும். முன்னேற்றமும், உயர்வும் கிடைக்கும்.

4 /5

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு உதயம் நற்பலன்களைத் தரும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வருமானத்தில் உயர்வு இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். 

5 /5

கும்ப ராசி: பணம் சம்பாதிக்க புதிய வழிகள் உருவாகும். சுற்றுலா செல்லலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.