‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்! விஜய்யை விட 21 வயது இளையவர்..

Thalapathy 69 Actress : நடிகர் விஜய்யின் 69வது படத்தில் நாயகியாக நடிப்பவர் குறித்த தகவல், தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த நாயகி யார் தெரியுமா?

Thalapathy 69 Actress : ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம், ‘தளபதி 69’. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் பலர் இவர்தான் இப்படத்தின் இயக்குநர் என்பதை முடிவு செய்து விட்டனர். இந்த படத்தின் கதை எழுதும் பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில், இது குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல்தான் அது. 

1 /8

தமிழ் திரையுலகில், டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். அது மட்டுமன்றி, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருக்கிறார். 

2 /8

விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது கடைசி படமாகும். 

3 /8

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது. 

4 /8

விஜய், நடிக்கவிருக்கும் தளபதி 69 படத்தில் ஒரு நாயகி நடிக்க ஈருக்கிறார். அவர் யார் தெரியுமா? 

5 /8

அவர்தான் அபர்ணா பாலமுரளி, இவர் சூரரைப்போற்று படம் மூலம் பிரபலமானார். 

6 /8

சூரரைப்போற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து இவர் இந்தியா முழுவதும் பிரபலமானார். 

7 /8

அபர்ணா, விஜய்யை விட 21வயது இளையவர். இவருக்கு தற்போது 28 வயதாகிறது. 

8 /8

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.