Live: ஆர்பிஐ புதிய கவர்னர் நியமனம், ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu Today Latest News Live Updates: இன்றைய உள்ளூர், மாநில, தேசிய முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Dec 9, 2024, 09:13 PM IST
    TN Latest News Live Updates: தமிழ்நாடு அரசியல் செய்திகள், தேசிய செய்திகள், விளையாட்டு செய்திகள் உள்ளிட்ட அனைத்து செய்திகளின் உடனடி அப்டேட் இதோ...
Live Blog

Tamil Nadu Today Latest News Live Updates: ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? திருமாவளவன் சொன்ன பதில், திமுக அமைச்சர்களை டென்ஷன் ஆக்கிய விஜய், பரபரப்பில் தமிழ்நாடு அரசியல்!

9 December, 2024

  • 17:30 PM

    புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் நியமனம்

    இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஒன்றிய அரசின் வருவாய்த்துறை செயலாளராக உள்ளார். இவர் வரும் டிச. 11ஆம் தேதியில் இருந்து பொறுப்பேற்பார் எனவும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News