Amazon Great Summer Sale Smartphone Discount: அமேசான் நிறுவனத்தின் கிரேட் கோடை விற்பனை பிரைம் உறுப்பினர்களுக்கு தொடங்கியது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு இன்று மதியம் 12 மணி முதல் தொடங்கும்.
Free Netflix Airtel Prepaid Plan: தினமும் 3ஜிபி டேட்டாவுடன் 84 நாள்களுக்கு இலவச நெட்பிளிக்ஸ் அணுகலையும் தரும் புதிய ப்ரீபெயட் ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது.
கோடைகால மின்சார தேவையை கருத்தில் கொண்டு புதிதாக மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது Ambrane PowerHub 300 என்ற பவர்பேங்க். இதனை கொண்டு டிவி, ஃபேன், ஃப்ரிட்ஜ் போன்றவற்றை இயக்கலாம்.
Bajaj Pulsar 400 details leaked : ப்ரீமியம் பஜாஜ் பல்சர் 400 பைக் விவரங்கள் லீக்காகியுள்ளன. பிரீமியம் பைக் மே 3 ஆம் தேதி அறிமுகம் ஆவதற்குள் இது குறித்த அம்சங்கள் வெளியாகியுள்ளது.
Amazon Summer Sale 2024 : அமேசான் கோடை கால ஸ்மார்ட்போன் விற்பனையில் OnePlus 12, OnePlus Nord CE 4, OnePlus 12R, OnePlus Nord 3 போன்ற பிரபலமான மாடல்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்க உள்ளது.
BSNL Launches 3 Prepaid Plans Over 80 Days : ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக 80 நாட்களுக்கும் அதிகமான வேலிடிட்டி நாட்களைக் கொண்ட மூன்று பிளான்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Top 5 Camera Smartphones Under Rs 30,000 : நீங்கள் கேமரா மொபைலை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
Apple iPhone 15 price cut : ஆப்பிள் ஐபோன் 15 மாடல் இந்தியாவில் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் பிரியர்கள் இனி குறைக்கப்பட்ட விலையில் பிளிப்கார்டில் 128 ஜிபி சேமிப்பு மாடலுக்கு ரூ.65,999.
JioCinema Premium: ஜியோசினிமா தனது புதிய சந்தா சேவையான 'ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் சிறப்பம்சம் என்னென்ன, ஜியோசினிமா பிரீமியம் திட்டத்தின் விலை மற்றும் ஜியோ சினிமா பேமிலி பிளானின் சலுகைகள் குறித்து பார்ப்போம்.
JioCinema's new plan : ஜியோ சினிமா செயலியில் இப்போது ஐபிஎல் தொடர் இலவசமாக ஒளிபரப்பப்படும் நிலையில், அதற்கான மாத சந்தா கட்டணம் விரைவில் விதிக்கப்பட உள்ளது. அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
UPI payment mistakes: UPI பேமெண்ட் செய்யும் போது கவனக்குறைவாக இருந்தால், உங்கள் பணத்தை இழப்பீர்கள். அதனால், நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.