iQOO 11 5G Price Amazon Great Republic Day Sale 2024: ஜனவரி 13 முதல் ஜனவரி 18, 2024 வரை அமேசான் இந்தியாவின் கிரேட் குடியரசு தின விற்பனைக்கு தயாராகுங்கள்! பிரைம் உறுப்பினர்களுக்கு ஜனவரி 13 நள்ளிரவு முதல் சிறப்பு ஆரம்ப அணுகல் கிடைக்கும். இந்த விற்பனையில், iQOO ஸ்மார்ட்போனில் ரூ.3,000 தள்ளுபடி பெறலாம்.
How To Get Lost Birth Certificate: பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டதா...? பயன்படவே வேண்டாம், எளிமையான ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து அதன் நகலை பெறுவது எப்படி என்பதை இதில் காணலாம்.
Best Smartphone Sale: அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை தொடங்கிய நிலையில், அதில் அசாத்திய தள்ளுபடி விலையில் கிடைக்கும் பிரிமியம் ஸ்மார்ட்போன்களை இதில் காணலாம்.
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் 20 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தெரிந்து கொள்ளுங்கள். கேமரா, தொழில்நுட்ப விவரங்களின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற மொபைலை வாங்கலாம்.
samsung m14 5g price cut: சாம்சங் கேலக்ஸி எம் 14 5ஜி (Samsung Galaxy M14 5G) ஸ்மார்ட்போன் திடீரென விலையை குறைத்துள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் குறைக்கப்பட்டிருக்கும் இந்த விலையால், விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் சுமார் 23 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
Vodafone Idea Annual Plans: ரீசார்ஜ் செய்யும் திட்டங்களில் ஆண்டுக்கு ஒருமுறை செய்யும் வருடாந்திரத் திட்டங்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. அதில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சிறப்பான பிளான்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
அமேசான் கிரேட் ரிபப்ளிக் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தள்ளுபடிகளில் விற்பனையாக இருக்கின்றன.
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் ஐபோன், ஒன்பிளஸ் உள்ளிட்ட பெரிய பிராண்டு மொபைல்களுக்கு கூட தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிச் சலுகைகளும் உண்டு.
ஜியோ போன் பயனர்களுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் இரண்டு சிறந்த திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். டேட்டா மற்றும் அழைப்புகளுக்கு சிறந்தது என தெரிந்து கொள்ளலாம்.
ரிலையன்ஸ் ஜியோ இரண்டு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
இந்த பொங்கல் பண்டிகையில் சிறந்த 5ஜி மொபைல்கள் வாங்க திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால், 25 ஆயிரம் ரூபாய் விலைக்குள் இருக்கும் விவோ வி29இ 5ஜி மொபைல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Flipkart குடியரசு தின விற்பனை 2024 அடுத்த வாரம் தொடங்குகிறது. இதில் பெரிய தள்ளுபடிகள் இருக்கும் என்பதால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு தள்ளுபடிகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Flipkart Republic Day Sale 2024: ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், பேஷன் பொருள்கள் என பல தயாரிப்புகளுக்கு சலுகைகளை அள்ளிவீசும் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை தேதிகள் மற்றும் அதுசார்ந்த பிற தகவல்கள் அனைத்தையும் இதில் காணலாம்.
பல்சர் 125சிசி மற்றும் பல்சர் 150சிசி ஆகிய இரு மாடல்களையும் ஆன்லைனில் வாங்குவதற்கான விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்கள் இரண்டும் ரூ. 35,000 முதல் ரூ.40,000 வரையிலான விலையில் கிடைக்கின்றன.
பேம்லியா செல்ல 7 சீட்டர் எஸ்யூவி கார்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு, விரைவில் அறிமுகமாகும் எஸ்யூவிகள் குறித்த அப்டேட்களை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.