Year Ender 2023: AI தொழில்நுட்பம்தான் அனைத்து துறைகளையும் ஆளப்போகிறது என்பது பல வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் AI அசைக்க முடியாத தாக்கத்தை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.
Year Ender 2023: 2023ஆம் ஆண்டின் சிறந்த மடிக்கணினிகளையும், குறிப்பாக ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைவான மலிவு விலையில் கிடைக்கும் மாடல்களையும் இதில் காணலாம்.
New Cars in India 2024: செடான் கார்கள் சில மாடல்கள் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவை விற்பனைக்கு புத்தாண்டில் வர இருக்கின்றன. அவற்றில் பெஸ்ட் எது என்பதை இங்கே பார்க்கலாம்.
Electric Scooter Tips : இனிவரும் ஆண்டுகளில் எலக்டிரிக் ஸ்கூட்டர் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அதில் ஏமாறாமல் இருக்க சில விஷயங்களை வாங்குவோர் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Best smartphones in India 2023: 2023 ஆம் ஆண்டில், புதிய ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ், ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய போன், கேலக்ஸி இசட் ஃபிளிப்5 மற்றும் பல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Mukesh Ambani's Mega Deal: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் டீல் ஏறத்தாழ இறுதியாகிவிட்டது. பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
பூமியின் அழிவு குறித்து புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கும் நாசா, அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளது. மனிதன் வாழ வேறொரு கோளில் குடியேறுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
Samsung Bonanza Weekend Sale: அமேசானில் தற்போது நடைபெற்று வரும் பிரத்யேக விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் M சீரிஸ் மொபைல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
Jio New Year Offer: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த புத்தாண்டில் ஒரு ரீசார்ஜ் திட்டத்தின் வேலிட்டியை நீட்டித்துள்ளது. அதன்மூலம், கூடுதல் டேட்டாவை பயனர்கள் பெறுவார்கள். அந்த திட்டம் குறித்து இதில் காணலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரீச்சார்ஜ் கட்டணங்கள் எல்லாம் அடுத்த ஆண்டில் படிப்படியாக உயரும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
Tech Tips: Apple iPhone 15 Pro Max மொபைலில் இல்லாத ஒரு அம்சம், Samsung Galaxy S24 Ultra மொபைலில் இடம்பெற்றுள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.