பெங்களூரு: கனமழை காரணமாக, மன்யாட்டா டெக் பார்க், தொழில்நுட்ப பூங்காவிற்குள், கட்டுமானத் தளத்தில் ஒரு பகுதியின் சுவர் இடிந்து விழுந்தது. இது,மன்யாட்டா டெக் பார்க் அல்ல மன்யாட்டா டெக் நீர்வீழ்ச்சி என்று பலரும் கலாய்த்துள்ளனர். கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. 330 ஏக்கர் பரப்பளவிலான மன்யாட்டா டெக் பார்க், 500 நிறுவனங்களின் தளமாக உள்ளது.
Bengaluru Leopard Viral Video: பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று சுற்றுலாப் பயணிகளின் பேருந்தின் மீது ஏறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெங்களூருவில் உள்ள ஒரு குகையில் இருந்து 188 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் அதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம்.
கர்நாடக உணவுப் பாதுகாப்பு துறை பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கேக்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்படுவது குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு பகுதியில் திடீர் என்று வானம் இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் மாறியது. இதனை மக்கள் பலரும் வீடியோவாக எடுத்துள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
சமூக ஊடக தளங்கள் மற்றும் டிவியில் மனதை கவரும் வகையிலான பல விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சாலையோரத்தில் நிறுவப்பட்ட 3D விளம்பர பலகை இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் உள்ள காளி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் நன்கொடை பணத்தை எண்ணும் போது இரண்டு பேர் அதனை திருடும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கள் பேராசிரியரை கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பெங்களூருவில் பைக்கில் ஸ்டண்ட் செய்ய இளைஞர்களால் விரக்தி அடைந்த பொதுமக்கள், அவர்களில் ஒருவரை தடுத்து நிறுத்தி பைக்கை மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசி உள்ளனர்.
பெங்களூரு ரயில் நிலையத்தில் டன் கணக்கில் நாய் கறி வந்து இறங்கியதாக வெளியான தகவல் நாடு முழுவதும் மட்டன் பிரியர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை காணலாம்.
Bullet Train Chennai - Mysore: சென்னை - மைசூர் நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில் திட்டத்தின் வரைவு ரயில்வே துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Lifestyle Tips: 120 கிலோவில் இருந்து எடையை குறைத்த பெண், வெயிட் லாஸ் எப்படி தனது வாழ்க்கையையே மாற்றியது என்பது குறித்த சிறு நிகழ்வை X தளத்தில் பதிவிட்டிருந்தார். அது இப்போது வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களால் கேலி மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: ஐபிஎல் 2024 பிளே ஆஃப் காட்சிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 3 அணிகள் தகுதி பெற்றும், 5 அணிகள் வெளியேறியும் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.