8 ஆண்டுகளுக்கு முன்பு 239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை, விமானியே கடலில் மூழ்கடித்ததாக கூறும் விமானி ஒருவரின் அதிர்ச்சி தகவல் குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
வங்கியின் தவறால் ஒரு பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் கோடீஸ்வரரானார். அதை அடுத்து அவர் விலையுயர்ந்த பிராண்டுகளின் ஆடைகள் மற்றும் நகைகளை வாங்கியதோடு, விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கினாள்.
மலேசியாவைச் சேர்ந்த இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டு சில காலம் அவரோடு குடும்பம் நடத்தி அவரை கர்ப்பமாக்கி ஏமாற்றி நெல்லை இளைஞர் போலீசில் பிடிபட்டார்.
வலிமை பிரமாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசியா தல அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷனால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines (PIA)) விமானம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது, இந்த முறை நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் விமான நிறுவனம் சிக்கலை எதிர்கொள்கிறது.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் (Badminton), தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார் இந்தியாவின் பிவி சிந்து. தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் (Thailand Open Badminton) தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்று உள்ளனர்.
இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டிவிட்டர் செயலி செயலிழந்தது. பிறகு இரவு 9.15 மணிக்கு மீட்டெடுக்கப்பட்டன. இந்திய நேரப்படி சுமார் 8 மணியளவில் டிவிட்டரின் சேவைகள் முடங்கின. பிறகு 9.07 PM IST வரை டிவிட்டர் செயல்படவில்லை. சேவைகள் செயலிழந்து போனதால், ட்விட்டர் பயனர்கள் தவித்துப் போனார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.