Rahu Transit, Impact on Zodia Signs: ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகங்களாக கருதப்படுகிறார்கள். ராகு கிரகத்திற்கு அதற்கான சில அம்சங்கள் உள்ளன.
Rahu Gochar: இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமையும். இவர்கள் பெரும் முன்னேற்றம், மரியாதை மற்றும் செல்வத்தை அடைந்து பணக்காரர்களாக மாறுவார்கள்.
Rahu Transit 2023: ராகு வரும் அக். 30ஆம் தேதி மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால், இந்த நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கை கடினமானதாக மாறும் வாய்ப்புள்ளது.
Rahu Transit 2023: அக்டோபர் 30, 2023 அன்று மதியம் 12.30 மணிக்கு ராகு பகவான், மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். வக்ர கதிக்கு செல்லும் ராகுவின் ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்
Rahu Transit, Impact On Zodiac Signs: ராகுவின் இந்த ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும், மூன்று ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரப்போகிறது.
Rahu Guru Vakri in Mesha Rasi 2023: குரு பகவான் மற்றும் பாவ கிரகமான ராகுவின் சேர்க்கை அசுபமாக கருதப்படுகிறது. விரைவில் மேஷத்தில் குரு மற்றும் ராகுவின் வக்ர நிலை சிலருக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.
Rahu Gochar, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், பல்வேறு கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் இந்த மாற்றம் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகின்றது.
Rahu Transit: ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Rahu Peyarchi: ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், இந்த பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
ராகு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களுக்கும் குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது. சில கிரகங்கள் மிக மெதுவாக நகர்கின்றன. சில கிரகங்கள் அடிக்கடி ராசியை மாற்றுகின்றன.
Rahu Gochar 2023: ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளின் வாழ்க்கையில் இதன் காரணமாக அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Grah Gochar 2023: மேஷ ராசியில் சூரியன், புதன், குரு, ராகு இணைந்திருப்பதால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் சுப பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
Guru Peyarchi 2023: மேஷ ராசியில் ஏற்கெனவே ராகு குடியிருக்கும் நிலையில், வரும் ஏப்.22ஆம் தேதி முதல் குருவும் அந்த ராசியில் நுழைகிறார், இதனால் இந்த 5 ராசிகள் பாதிக்கப்படுவார்கள்.
ராகு பெயர்ச்சி பலன் 2023: ஜோதிடத்தில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, 2023 இல் தனது ராசியை மாற்றப் போகிறார். அக்டோபர் 30-ம் தேதி மீன ராசிக்கு மாறுகிறார் ராகு. ராகுவின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகிறது. ராகு பெயர்ச்சி யாருக்கு சாதகமாக அமையும் என்று பார்ப்போம்.
Rahu Transit 2023: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. இது கிரகப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சனி பகவான் மிகவும் மெதுவாக, அதாவது இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். மறுபுறம், ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்போதும் வக்ர நிலையில், ஒன்றரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகின்றன. ஜோதிடத்தில், ராகு நிழல் கிரகமாக கருதப்படுகின்றது.
நிழல் கிரகமான ராகு உடன் சுக்கிரன் இணைவதால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் குழப்பம் ஏற்படும். இந்த நேரத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Ketu Transit 2023 Effects: நிழல் கிரகங்கள் எனப்படும் ராகு கேது பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்து வாழ்க்கையில் மகத்தான பிரபலத்தைக் கொடுக்கும். இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சியின் முழு பலன்களும் யாருக்கு?
Rahu Ketu Transit 2023 Effects: கேது பெயர்ச்சி ஆனவுடனேயே சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். இவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.