Reliance Jio Special Recharge Plan: கடந்த டிசம்பரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பயனர்களின் தேவைகளை மனதில் கொண்டு, நிறுவனம் பல்வேறு விலை வரம்புகளில் பல விதனமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
ரியல்மி 14 Pro 5G சீரிஸ் அறிமுக தேதியை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ரியல்மி ஸ்மார்ட்போன் சீரிஸ் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 13 Pro தொடரின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.
Reliance Jio Recharge Plan: நீங்கள் ஜியோ பயனராக இருந்தால், உங்களுக்காக ஒடிடி பலன்களை தரும் திட்டத்தைத் பெற நினைக்கிறீர்கள், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வாடிக்கையாளர்கள் தேவையை கருத்தில் கொண்டு, தொலைத் தொடர்பு நிறுவனங்களும், தினசரி டேட்டா வரம்பு அதிகம் உள்ள பிளான்களை அதிக அளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ, தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்கும் மலிவான திட்டத்தை வழங்குகிறது.
Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், கட்டணங்களை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான மலிவான பல திட்டங்கள் பலவற்றை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
ஆப்பிளின் ஐபோனை வாங்குவது பலரின் கனவாக இருக்கலாம். அத்தகையவர்களுக்கு பிரீமியம் ஸ்மார்ட்போனான ஐபோன் 15 ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க அருமையான வாய்ப்பு உள்ளது.
BSNL சமீபத்தில் IFTV (Intranet Fiber TV) சேவையைத் தொடங்கியது. இது தவிர, BiTV சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை முற்றிலும் இலவசமாகப் பார்க்கலாம்.
பண்டிகை காலங்களில், இ-காமர்ஸ் தளங்கள் பல விதமான ஆஃபர்களை வழங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த விலையில், பல பொருட்களை வாங்கலாம். அந்த வகையில், உங்களின் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ள அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது.
WiFi 6E திசைவிகள் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். பல தொலைபேசிகளும் இந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன. WiFi 6E தொழில்நுட்பம் சிறப்பு வகை 6GHz அதிர்வெண்ணைப் பயன்படுத்துகிறது.
Flipkart Big Saving Days Sale 2024: ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட் மீண்டும் அதிக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அளிக்கும் ஃபிளிக்ப்கார்ட் பிக் சேவ்ங் டேஸ் சேல் என்னும் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், போஸ்ட்பெய்ட் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தினாலும், பல மலிவான திட்டங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
தினசரி டேட்டாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை பொறுத்தவரை, ஏர்டெல் மலிவான கட்டணத்தில் கொண்டுவந்துள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது
மோட்டோரோலாவின் Motorola Edge 50 Pro 5G மாடல் போனிற்கு பிளிப்கர்ட் (Flipkart) நல்ல தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்நிலையில், இதனை ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.