சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. இப்போது புதிதாக தொழில் தொடங்குபவர்கள் டான்சீட் திட்டத்தின் மூலம் 15 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
Tamil Nadu Govt Employees Latest News: அகவலைப்படி நிலுவைத் தொகையுடன் சேர்த்து வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு.
Transport Employees Latest News: அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 28 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்த கூடுதல் தகவலை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS தெரிவித்துள்ளார்.
Kalaignarin Kanavu Illam Scheme: ஏழை மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்க தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வேலை வேகமாக நடக்க கூடுதலாக ரூ. 400 கோடி ஒதுக்கீடு.
Pongal Package Gift Latest Updates: பொங்கல் மளிகை தொகுப்பில் இடம்பெறும் பொருட்களை கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வாங்க விண்டும் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்.
Latest News For Pensioners: ஓய்வூதியர்கள் குறைதீர்ப்புக் கூட்டம் குறித்து ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் மக்கள் சிரமம் இல்லாமல் வாங்க நல்ல செய்தியை இன்று தமிழ்நாடு அரசு அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Govt: தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உதவி தொகை திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
வானிலையைக் கணிக்க முடியவில்லை என்றும், விழுப்புரம், திண்டிவனத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tasmac closed: சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
ஃபெஞ்சல் புயல் அடுத்த 3-4 மணி நேரத்தில் சென்னைக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சிறிது நேரம் கனமழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியை முழுமையாக கண்காணித்து வருவதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், தாம்பரம் மாநகராட்சியில் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா என்ற சிறப்பு அட்டைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 14 லட்சம் கார்டுகளை உருவாக்கி உள்ளனர்.
Ration Card Update: இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் உங்கள் KYCஐ உடனே முடிக்க வேண்டும். இல்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.