மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், விருதுடன் விமான நிலையம் வந்த பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த விருதை தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Vijayakanth Padma Bushan Award: டெல்லி ஜனாதிபதியின் கையால் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் சமர்பித்து பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செய்தார்.
விஜய்யின் 68-வது படத்தில் ஏஐ மூலம் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் தோற்றத்தைப் பயன்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Vijayakanth In GOAT Movie: நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்த் மறைத்த பிறகு மக்களுக்கு தெரியாத விஷயங்கள் வெளிவந்தது. அந்த வகையில், அவர் 100 முறைக்கும் மேல் பார்த்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இணைபிரியாத காம்போவாக வலம் வந்த விஜயகாந்த் வடிவேலு காம்போவை யாராலும் மறக்க முடியாது.. சூழல் இப்படி இருக்க பல வருடங்களுக்கு முன்பு சில பிரச்சனைகள் காரணமாக விஜயகாந்தும் வடிவேலுவும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் இப்போது விஜயகாந்த் இறப்புக்கு கூட வடிவேலு வரவில்லை என்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இது பற்றி முழுமையாக பார்க்கலாம்
தவசி படத்திற்கு வசனம் எழுதியது யார் என்ற கேள்வி சோசியல் மீடியாக்களில் சர்ச்சை ஆகியிருக்கும் நிலையில் அதன் உண்மை சம்பவம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எப்படி மெரினாவில் தலைவர்களுக்கு நினைவிடம் அமைத்திருக்கிறார்களோ அதேபோல கேப்டனுக்கும் தேமுதிக அலுவலகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும், அவர் நம்மில் ஒருவராக நம்முடன்தான் இருக்கிறார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமுடன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.