பலரும், தங்கள் தொப்பையை எப்படி குறைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருப்பர். அவர்களுக்காகவே சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Yoga Asanas To Control Diabetes : சர்க்கரை நோய்களை கட்டுபடுத்த பல வகையான வழிகள் இருந்தாலும், ஒரு சில யோகாசனங்கள் அதை ஈசியாக கட்டுபடுத்துமாம். அந்த யோகாசனங்கள் என்னென்ன தெரியுமா?
Easy Yoga Asanas For Beginners : பலருக்கு யாேகாசனங்கள் செய்து தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களுக்கு யோகாசனம் செய்யவே தெரியாது, அவர்கள் என்னென்ன யோகாசனங்களை செய்ய வேண்டும்?
Yoga Asanas For Menstrual cramps Tips In Tamil : பல பெண்மணிகளுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிறு வலிக்கும். இதை சமாளிக்க சில யோகசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
5 Minute Yoga Asanas For Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க, பலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவர். அப்படி, அனைவருக்கும் எடையை குறைக்க உதவும் ஒரு டிப்ஸை இங்கு பார்ப்பாேம்.
Yoga Asanas For Good Sleep : பலர், இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவர். அப்படிப்பட்டவர்கள், சில யோகாசனங்களை செய்தால் நன்றாக தூக்கம் வரும். அவை என்னென்ன ஆசனங்கள் தெரியுமா?
Yoga Asanas For Child's Laziness : சில குழந்தைகள் சிறு வயதிலேயே மிகவும் சோம்பேறி தனமாக இருப்பார்கள் அவர்களை ஆக்டிவாக மாற்றுவதற்கு சில யோகாசனங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
Yoga Asanas For Thigh Fat Reduction: உடல் எடை அதிகரிப்பு நம்மில் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக, தொப்பை, தொடை, இடுப்பு ஆகிய இடங்களில் கொழுப்பு சேர்ந்துவிட்டால், அதை அகற்றுவது பிரம்மபிரயத்னமாகவே உள்ளது.
Yoga Asanas For Weight Loss: இந்நாட்களில் பலருக்கு உள்ள ஒரு பொதுவான இலக்கு உடல் எடையை குறைப்பதுதான். உடல் எடையை குறைக்க இந்த காலத்தில் பல வழிகளும் உள்ளன. ஜிம், டயட் என பல வித முயற்சிகளை மேற்கொண்டு மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள்.
Yoga Asanas For Concentration: இன்றைய உலகில், பலருக்கு பல விதங்களில் கவனச்சிதறல் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, சில யோகாசனங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.