சிவாஜி பட ஸ்டைலில் ரஜினியை வரவேற்ற மலேசிய அதிபர்

நடிகர் ரஜினிகாந்த் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் அந்நாட்டு அதிபர் அன்வர் இப்ராஹிம்மை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

Trending News