சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு திமுக அரசு எதிரானது அல்ல என்றும், மக்களுக்கு சாதகமாகத்தான் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News