வெளுத்து வாங்கிய மழை: கழிவு நீருடன் மழை நீர் கலந்ததால் மக்கள் அவதி!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீருடன் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் மக்கள் இன்னலுக்கு ஆளானார்கள்.

 

Trending News