ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கும் இந்தியா

உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு உதவிக்காக 10,000 டன் கோதுமை வழங்க ஐநா உலக உணவுத் திட்டத்துடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியா 40,000 டன் கோதுமை வழங்கியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் 23 மில்லியன் உணவுப் பாதுகாப்பற்ற மக்களுக்கு ஐநா உலக உணவுத் திட்டத்தின் மூலம் உணவு ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது

Trending News