ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி:கார்த்தி சிதம்பரத்தின் 4 சொத்துகள் முடக்கம்!

ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பணப் பரிவா்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான 11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Trending News