திருப்பதியில் சிறுவனை தாக்கி இழுத்துச்சென்ற சிறுத்தை: பகீர் சம்பவம்

திருமலையில் சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவன், ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு (TTD) அழைத்துச்செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

Trending News