ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!

22 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News