கண்ணீர்விட்டு அழுது வீடியோ வெளியிட்ட நடிகை ரோஜா!

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி தன்னை அவதூறாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் ரோஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.

பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசிய வீடியோ ஆந்திரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது

Trending News