அதிக போதைப் பொருள் குஜராத்தில்தான் பறிமுதல் - ஆர்.எஸ். பாரதி அதிரடி

இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் குஜராத்தில்தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Trending News