சமந்தாவின் சிகிச்சைக்கு ரூ.25 கோடி பணம் கொடுத்த சூப்பர் ஸ்டார்? சமந்தாவின் மாஸ் ரிப்ளை..!

நடிகை சமந்தாவுக்கு myositis நோய் சிகிச்சைக்காக தெலுங்கின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் 25 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது

அதற்கு நடிகை சமந்தா பதிலடியும் கொடுத்துள்ளார். 

Trending News