2 கோடியே 30 லட்சம் மக்களுக்கு உணவு பாதுகாப்பு இல்லை - களம் இறங்கிய ஐ.நா.

பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிற ஆப்கானிஸ்தானுக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதி திரட்டுவதற்கான நடவடிக்கையில் ஐ.நா. தொண்டு அமைப்பு களம் இறங்கி உள்ளது.

Trending News