Vimal: அச்சு அசல் விமல் போலவே இருக்கும் அவரின் 2 மகன்கள்! வைரலாகும் குடும்ப புகைப்படம்..

Actor Vimal Family Photo : தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்குபவர், விமல். இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் பார்ப்பதற்கு அவரது மகன்கள் அவரைப்போலவே இருக்கின்றனர். 

Actor Vimal Family Photo :  கோலிவுட் திரையுலகில் திறமை மிகு நடிகராகவும், கவனம் ஈர்க்கும் நடிகராகவும் இருப்பவர் நடிகர் விமல். தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வந்த இவர், கடந்த சில வருடங்களாக சீரியஸான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக்கி வருகிறது. அதை இங்கு பார்ப்போம். 

1 /7

தமிழ் திரையுலகில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து ஹீரோவாக அறிமுகானவர் விமல். 

2 /7

2009ஆம் ஆண்டு வெளியான பசங்க படம் இவர் திரை வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 

3 /7

வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, மன்னர் வகையரா உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்தன.

4 /7

விமல், அடுத்து 4 படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நான்கு படங்களின் படப்பிடிப்பும் தள்ளிப்போயுள்ளது.

5 /7

விமலின் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய வெளிப்படுத்திய படங்களுள் ஒன்று, கலகலப்பு. இந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் பலர் இவருக்காக கூட ஆரம்பித்தனர். 

6 /7

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான குலசாமி மற்றும் தெய்வ மச்சான் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பினை பெற்றது. 

7 /7

விமல், தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதில் பார்க்க அவரது மகன்கள் இருவரும் அச்சு அசலாக அவரைப்போலவே உள்ளதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.