Crocodile Vs Tortoise Video: முதலை வாய்க்குள் போனால் மீள்வது சாத்தியமே இல்லை என்று பலரும் நினைத்தாலும், இல்லை என்று நிரூபிக்கும் ஆமையின் போராட்டம் ஆச்சரியமளிக்கிறது
McCragath Python Video: பிரபல ஆஸ்திரேலிய மூத்த வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் அவரது வீட்டில் புகுந்த ஆபத்தான மலைப்பாம்பை அசலாட்டாக அப்புறப்படுத்திய வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Penguin trending video:பறவைகளுக்கும் குறும்பும், குசும்பும் உண்டு. பறவைகளுக்கு இடையில் அவ்வப்போது ஏற்படும் மோதல்களும், அன்பும் நமக்கு வேடிக்கையாக இருக்கின்றன
கொடூர வேட்டை விலங்காக தெரியும் சிங்கங்கள் ரொமான்ஸ் செய்யும் அழகான காட்சியை பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது. அப்படி காட்டுக்குள் இருக்கும் சாலையில் படுத்து ஜாலியாக இருக்கும் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
Trending Elephant Save: யானைகளின் வழித்தடத்தை அளித்த மனிதர்களுக்கு சூடு கொடுக்கும் வீடியோ! இந்த அன்புக்கு மனிதர்களுக்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? வெட்கி தலை குனிய வைக்கும் வீடியோ வைரல்
பெண் ஒருவரை கடத்த வந்தவர்களுக்கு ஹீரோ போல் என்ட்ரியாகி ஷாக் கொடுத்த நாய் ஒன்று, அந்த கடத்தலையும் வெற்றிகரமாக முறியடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இணையம் என்பது விசித்திரமான உள்ளடக்கத்தின் களஞ்சியம். இணையத்தில் உலாவும்போது, வியக்கத்தக்க பல விஷயங்களை பார்க்கவும் அறிந்து கொள்ளவும் முடிகிறது. இணைய உலகம் சில சமயங்களில் ஆச்சரியங்களையும் சில சமயங்களில் அதிர்ச்சிகளையும் சில சமயங்களில் வேதனைகளையும் கொடுக்கிறது. சமூக வலைதளத்தில் பகிரப்படும் வீடியோக்கள் தகவல்களின் களஞ்சியங்களாக இருக்கின்றன. அங்கே நாம் பல அறிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
கொரில்லா குரங்கு ஒன்று பக்கெட் தண்ணீரில் சுத்தி சுத்தி சுழன்றடித்து ஆனந்தமாக குளிக்கும் வீடியோ டிவிட்டரில் வெளியாகியுள்ளது. பல நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டிருந்தாலும் இன்னும் அதிகமானோரால் ரசிக்கப்பட்டு வருகிறது அந்த வீடியோ.
மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.