Encounter Specialist Suspended: திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த பிரபல என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
தங்கராஜ் தனது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றன.
கோவை வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.
Intelligence Of Van Driver Avoided Big Loss: வைக்கோல் ஏற்றி வந்த மினி வேன் மீது மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த நிலையில், ஏரியில் வண்டியை ஓட்டி தீயை அணைத்த வேன் ஓட்டுநர்....
மதுரை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தாய், தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குக் காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video :நாகையில் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில், 7 வயதுச் சிறுவன் நாதஸ்வர வாத்தியத்திற்கு இணையாக, தவில் இசைத்து அசத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடப்பாண்டில் பள்ளிகள் திறந்தவுடன், போதைப் பழக்கம், சாதிப் பிரச்சனைகளுக்குத் தடை விதிக்கும் பொருட்டு 3 திட்டங்களை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
Thoothukudi Meenachipuram Abandoned Villiage : மீனாட்சிபுரம் கிராமம் திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது.
TTF Vasan in Trouble: என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அதனால் கெட்டுபோகவில்லையா? எனக்கு நீதி வேண்டும் எனக்கூறிய டிடிஎஃப் வாசன்.
கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பிரபல மேஜிக் கலைஞர் தயா கண்களை கட்டி கொண்டு தலையில் முகமூடி அணிந்தபடி ராயல் கேர் மருத்துவமனையின் இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.