சந்திரன், குரு, புதன், சுக்கிரன் எனும் நால்வரும் கேந்திரங்களில் அமைந்தால் ஜாதகர் பெரும் செல்வந்தராகலாம்... ஆனால் அதை அனுபவிக்க விடுவது சனீஸ்வரர் தான்...
சனிப்பெயர்ச்சி 2022: சனி பகவான் இன்று தனது ராசியை மாற்றியுள்ளார். சனியின் இந்த ராசி மாற்றம் பல ராசிகளில் பல வித தாக்கங்களை ஏற்படுத்தும். அனைத்து ராசிகளிலும் சனிப்பெயர்ச்சியின் தாக்கம் இருந்தாலும், சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காண முடியும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi: குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது என நவகிரகங்கள் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 சனிக்கிழமையன்று நிகழும். இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தெரியும்.
ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் நபரின் வாழ்க்கையில் தெளிவாகத் தெரியும். இதன் விளைவு சுப பலனையும் தரலாம் அசுப பலனையும் தரலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.