வடசென்னையில் செம போதையில் ஆட்டோ ஓட்டுநர் ரகளை! போலீசிடமே அத்துமீறல்!

“தம்பி நான் போலீஸ் பா..!” இருந்துட்டு போ **! போதை நபர் அட்ராசிட்டி!

கஞ்சா போதையில் ஆட்டோவை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்து அதை கவிழ்த்த நபர், போலீசிடம் கெட்ட வார்த்தைகளை பேசி அட்ராசிட்டி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. யார் அந்த நபர்? அவர் செய்த லூட்டி என்ன?

Trending News