சொன்னதெல்லாம் பொய்..! போலீசில் சிக்கிய பாஜக நிர்வாகி!

கோவையில் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் பொய் புகார் அளித்த பாஜக நிர்வாகி... பிடிபட்ட கொள்ளையனிடம் நடந்த விசாரணையில் 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே திருடப்பட்டது அம்பலம்.. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

Trending News