மழைநீர் வடிகால் பணிகள் 100% நிறைவு - ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் 100 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Trending News