நீலகிரியில் பரவலாக மழை - சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் சிரமம்..!

நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News