இப்படி ஒரு திறமையா? குவியும் வாழ்த்து!

மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மிகப் பிரம்மாண்டமான வரைபடத்தை காலாவதியான காபி பவுடர் மற்றும் தண்ணீர் கலவைக் கொண்டு வரைந்து கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் உலக சாதனை புரிந்துள்ளார்.

Trending News