தல கூட அடுத்த ப்ராஜெக்ட்! புதிய வேலையை தொடங்கிய விக்னேஷ் சிவன்!

Vignesh Shivan: தமிழ் திரைப்பட இயக்குநரான விக்னேஷ் சிவன், ‘தல’யுடன் ஒரு புதிய ப்ராஜெக்டில் கை கோர்த்துள்ளார். 

1 /8

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநராக வலம் வருபவர், விக்னேஷ் சிவன். 

2 /8

இவர், நடிகர் அஜித் குமாரின் 62 ஆவது படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக இப்படம் தடைப்பட்டு போனது. 

3 /8

விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கனாதனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதற்கான வேலைகள் நடைப்பெற்று வ்ருகின்றன. 

4 /8

விக்னேஷ் சிவன் அடுத்ததாக ஒரு புதிய ப்ராஜெக்டில் இறங்கியுள்ளார். 

5 /8

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு விளம்பர படத்தை எடுத்துள்ளார். 

6 /8

விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த விளம்பர படத்தில், தோனியுடன் இணைந்து காமெடி நடிகர் யோகி பாபுவும் நடித்துள்ளார். 

7 /8

இந்த விளம்பர படம் குறித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. விக்னேஷ் சிவனும் இது குறித்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார். 

8 /8

விக்னேஷ் சிவனுடன் தோனி கலந்துரையாடும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.