ஊழியர்களுக்கு ஜனவரியில் காத்திருக்கும் ஜாக்பாட்: 44% ஊதிய உயர்வு

';

அரசு ஊழியர்கள்

வரும் மாதங்களில் அரசு, ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் முக்கியமானது 8வது ஊதியக்கமிஷன் ஆகும்.

';

8வது ஊதியக்குழு

2016ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. தற்போது அடுத்த ஊதியக் குழு 2026ஆம் ஆண்டில் அமைக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது.

';

ஃபிட்மென்ட் ஃபாக்டர்

ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ஊழியர்கள் தரப்பிலிருந்து இருந்து வருகிறது. இதற்கு இப்போது அரசாங்கம் செவி சாய்க்கலாம் என கூறப்படுகின்றது.

';

அதிகரிப்பு

அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 மடங்கிலிருந்து நேரடியாக 3.0 மடங்கு அல்லது 3.68 மடங்காக உயரக்கூடும் என கூறப்படுகின்றது.

';

44% ஊதிய உயர்வு

ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 44.44 சதவீதம் அதிகரிக்கலாம். தற்போது ஊழியர்கள் 2.57 ஃபிட்மென்ட் பேக்டரில் அடிப்படை சம்பளமாக ரூ.18 ஆயிரம் பெறுகின்றனர். இது 26 ஆயிரம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கலாம்.

';

ஊதிய திருத்தம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஊழியர்களின் டிஏ 4% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 46% ஆக அதிகரித்தது. இது ஜனவரி 2024-இல் 50% ஆகக்கூடும், பின் ஊதிய திருத்தம் இருக்கும்.

';

புதிய ஊதிய குழு

ஊதிய திருத்தம் செய்ய வேண்டுமானால், புதிய ஊதிய குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆகையால் 8வது ஊதியக்குழுவிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story