EPFO கணக்கில் நாமினி பெயரை சேர்த்துட்டீங்களா... எளிய வழிமுறை!

';

PF கணக்கு

தற்போதுள்ள விதிகளின் படி, வங்கி சேமிப்பு கணக்கு உட்பட அனைத்து வகையான கணக்கு வகைகள் முதலீடுகள் என எதுவாக இருந்தாலும், அதில் நாமினியின் பெயரை குறிப்பிடுவது அவசியமாகும்

';

வாரிசு சான்றிதழ்

நாமினி பெயரை குறிப்பிடாமல் இருக்கும் நிலையில், PF கணக்கு வைத்திருப்பவர் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் நீதிமன்றத்தை அணுகி வாரிசு சான்றிதழ் பெற வேண்டியிருக்கும்.

';

EPFO விதி

பணியாளர்களுக்கான வைப்பு நிதியான EPF திட்டத்திலும் நாமினியை குறிப்பிடுவது அவசியமாகும். PF கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் நாமினியை குறிப்பிடுவது கட்டாயம் என்று EPFO சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

';

இருப்பு விவரம்

நாமினியை குறிப்பிடாவிட்டால், உங்கள் கணக்கில் உள்ள இருப்பு விவரம் பார்ப்பது உட்பட பல்வேறு சேவைகள் நிறுத்தப்படும் என்று EPFO அமைப்பு எச்சரித்துள்ளது.

';

நாமினி

EPFO-ன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று, நாமினி பெயரை அப்டேட் செய்யலாம் கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக நீங்கள் நாமினியை குறிப்பிட இ-நாமிநேஷன் முறையை கையாளலாம்.

';

UAN கணக்கு

முதலில் EPFO-ன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று, உங்கள் UAN கணக்கு விவரம் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை குறிப்பிட்டு லாகின் செய்யவும்.

';

வாரிசுதாரர்

இ-நாமிநேஷன் என்ற தேர்வை தேர்ந்தெடுத்து, குடும்ப விவரத்தையும், வாரிசுதாரர் மற்றும் இதர விவரங்களை அப்டேட் செய்யவும்.

';

VIEW ALL

Read Next Story