Loan: ஒரே ஒரு சதவிகித வட்டி தான்! கடன் எவ்வளவு கிடைக்கும்? விதிமுறைகள் இதுதான்

Published by: Malathi Tamilselvan | Oct 04, 2023

பொது வருங்கால வைப்பு நிதி

நிலையான வருமான முதலீட்டு திட்டம், இது பொது மக்களுக்கு முதலீடு செய்ய அருமையான திட்டம் ஆகும்

Published by: Malathi Tamilselvan | Oct 04, 2023

பிபிஎஃப் முதலீடு

பிபிஎஃப் கணக்கில், பகுதியளவு பணத்தை திரும்பப் பெறலாம்

Published by: Malathi Tamilselvan | Oct 04, 2023

காலக்கெடு

முதலீடு செய்து ஆறு வருடங்கள் முடிவடைந்த பிறகே, பணத்தை திரும்பப் பெற முடியும்

Published by: Malathi Tamilselvan | Oct 04, 2023

குறைந்த வட்டி

குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும் பிபிஎஃப் கடனுக்கு ஒரு சதவிகித வட்டி வசூலிக்கப்படுகிறது

Published by: Malathi Tamilselvan | Oct 04, 2023

கடன் காலம்

கடன் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகபட்சம் 36 மாதங்கள்

Published by: Malathi Tamilselvan | Oct 04, 2023

கடனை திருப்பி செலுத்துவது

அசல் தொகையை முதலில் செலுத்த வேண்டும், பிறகு, வட்டியை ஒன்று அல்லது இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டும்

Published by: Malathi Tamilselvan | Oct 04, 2023

வட்டி விகிதம் 6%

கடனை 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், வட்டி விகிதம் ஆறு சதவிகிதமாக அதிகரித்துவிடும்

Published by: Malathi Tamilselvan | Oct 04, 2023

VIEW ALL

Read Next Story