வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த 5 விஷயத்தை மறக்காமல் செய்திருங்கள்

';

நினைவில் வையுங்கள்

பல விஷயங்களை நினைவில் கொள்ள முடியாது என்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

';

சிறு சேமிப்பு திட்டங்கள்

செப். 30ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.

';

எஸ்பிஐ WeCare

மூத்த குடிமக்கள் இதில் முதலீடு செய்ய செப். 30ஆம் தேதி தான் கடைசி நாள்.

';

IDBI FD

இந்த வங்கியின் FD திட்டத்தில் முதலீடு செய்ய செப். 30ஆம் தேதி தான் கடைசி நாள்.

';

டீமாட், மியூச்சுவல் ஃபண்ட்

இதில் நீங்கள் நாமினிகளை நியமிக்க செப். 30ஆம் தேதி தான் கடைசி நாள்.

';

2000 ரூபாய் தாள்

வரும் செப். 30ஆம் தேதியுடன் 2000 ரூபாய் காலாவதியாக உள்ளது.

';

இன்னும் 14 நாள்கள்

இன்னும் 2 வாரம் மட்டுமே உள்ளதால் விரைந்து செயல்படுங்கள்.

';

VIEW ALL

Read Next Story