இந்தியாவில் அமேசான் பிரைம் சந்தா விலைகள் திருத்தப்பட்டன; புதிய விலைகள் அமலாகின

Published by: Malathi Tamilselvan | Apr 27, 2023

சந்தா விலை உயர்வு

அமேசான் பிரைம் சந்தா இந்தியாவில் ரூ.299 முதல் தொடங்குகிறது

Published by: Malathi Tamilselvan | Apr 27, 2023

அமேசான் பிரைம் ஆண்டு சந்தா

திட்டத்தின் விலை ரூ.999லிருந்து ரூ.1,499 ஆக உயர்ந்தது

Published by: Malathi Tamilselvan | Apr 27, 2023

ரூ.459 திட்டம்

அமேசான் பிரைம் சந்தாவுக்கான காலாண்டுத் திட்டம் தற்போது ரூ.599 ஆக உயர்ந்தது

Published by: Malathi Tamilselvan | Apr 27, 2023

அமேசான் இந்தியா

வருடாந்திர சந்தா & வருடாந்திர பிரைம் லைட் சந்தா விலையை அதிகரிக்கவில்லை

Published by: Malathi Tamilselvan | Apr 27, 2023

பிரைம் லைட் சந்தா

பிரைம் ரீடிங், அமேசான் மியூசிக் மற்றும் இன்-கேம் உள்ளடக்கத்திற்கான அணுகல் இனி இல்லை

Published by: Malathi Tamilselvan | Apr 27, 2023

அமேசான் பிரைம் திட்டம்

அமேசானின் ஆண்டுத் திட்டத்தின் சந்தா விலை முன்பிருந்த ரூ 1,499ஆகவே தொடரும்

Published by: Malathi Tamilselvan | Apr 27, 2023

திருத்தப்பட்ட சந்தா

ஏற்கனவே இருக்கும் சந்தா முடிவுற்றவுடன் புதிய விலைகள் அமலுக்கு வரும்

Published by: Malathi Tamilselvan | Apr 27, 2023

VIEW ALL

Read Next Story